Laali Aadinal song

Laali aadinal lakshmi laali aadinal [2 times]

charanam 1

Shree rengapadhiyil aadhi sheshan aravnaiyil [2 times]
Mandhagasa vadhanamoodu renga nathar sagidhamaga 
Laali aadinal lakshmi laali aadinal

charanam 2

Virusha badhri thirupadhiyil vengatesan sagidhama [2 times]
abhya hashta alankara alarmelu mangaiyaga 
Laali aadinal lakshmi laali aadinal

charanam 3

pragaladhan ninuraiyai ketu thoonai pilandhu katchi thandhu [2 times]
narasimha roobamaga lakshmi narasimamaga
Laali aadinal lakshmi laali aadinal

charanam 4

shre kanchi thanile garuda vahanathile [2 times]
vardharajar sagidhama perundhevi thayayi
Laali aadinal lakshmi laali aadinal

charanam 5

sarayu nadhi dheerathile ayothima nagarinile[2 times]
shree ramar sagidhamaga seetha devi
Laali aadinal lakshmi laali aadinal [2 times]
Laali addinal thanga lali aadinaal
Laali addinal pushpa laali aadinaal
Laali addinal lakshmi laali aadinal


***********************************************************************




Thamizh version:




லாலி ஆடினாள்  லக்ஷ்மி லாலி ஆடினாள்  [2 times] 

ஸ்ரீ ரங்கபாதியேல் ஆதி சேஷன் அரவனையில்[2 times]
மந்தகாச வதனமூடு ரெங்கா நாதர் சகிதமாஹ
லாலி ஆடினாள்  லக்ஷ்மி லாலி ஆடினாள்

விருஷா பாத்ரி திருப்பதியில் வெங்கடேசன் சகிதமாஹ [2 times]
அபாய ஹஸ்த அலங்கார அலர்மேலு மங்கை யாக
லாலி ஆடினாள்  லக்ஷ்மி லாலி ஆடினாள்

பிரகலாதன் நிறையை கேட்டு தூணை பிளந்து காட்சி தந்து [2 times]
நரசிம்ஹ ரூபமாக லட்சுமி நரசிம்மமாக
லாலி ஆடினாள்  லக்ஷ்மி லாலி ஆடினாள்

ஸ்ரீ காஞ்சி தனி லே கருட வாஹனத்திலே [2 times]
வரதராஜர் சகிதமாக பெருந்தேவி தாயாய்
லாலி ஆடினாள்  லக்ஷ்மி லாலி ஆடினாள்

சரயு நதி தீரத்தில் அயோத்திமா நகரினிலே [2 times]
ஸ்ரீ ராமர் சகிதமாக சீதா தேவி
லாலி ஆடினாள்  லக்ஷ்மி லாலி ஆடினாள்

லாலி ஆடினாள் லக்ஷ்மி லாலி ஆடினாள்
லாலி ஆடினாள் தங்க லாலி ஆடினாள்
லாலி ஆடினாள் புஷ்ப்ப லாலி ஆடினாள்
லாலி ஆடினாள் லக்ஷ்மி லாலி ஆடினாள்

Comments